Home இன்றைய கல்வி முறை byBergin -12:46 AM "ஒவ்வொரு ஆசிரியரும், பெற்றோரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய குறும்படம்." பள்ளிகளில் மாணவர்களை மனப்பாடம் செய்வதற்க்கே ஊக்கப்படுத்துகின்றனர். மதிப்பெண் மட்டும் போதும் என்று மாணவர்களின் கற்பனைத் திறனை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடைக்க முயலும் ஒவ்வொரு ஆசிரியரும், பெற்றோரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய குறும்படம். Facebook Twitter