என் அறையின் மேல் கூரை தன்னைப்
போல் உயர்ந்த இலட்சியம் வைக்கச் சொல்கிறது.
மின்விசிறியோ சில்லென்ற தன்மையை
பிறருக்கு கொடுக்கச் சொல்கிறது.
செயல்படுவதற்க்கு முன் உன்னையே பிரதிபலி என்கிறது கண்ணாடி.
உலகத்தை கண் திறந்து பார் என்கிறது
சன்னல்.
நிகழ்காலத்துடன் ஓட கற்றுத்தருகிறது நாள்காட்டி.
இலக்கை அடைய விடாமல் தட்டுங்கள் என்கிறது கதவு.
என் அறையின் ஒவ்வொரு பொருளும் நான் முன்னேற்ற பாதையில் செல்வதற்க்கு வழிகாட்டிக்கொண்டே இருக்கிறது.