பிறந்ததினம்


சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் விட்டுச் சென்ற போராட்டத்தை அதே திசை வழியில் மேலும் முன்னெடுத்துச் செல்வோம். ''தீண்டாமை ஒழிப்பு போராட்டம்'' என்பது அண்ணல் நம் கைகளுக்கு  கொடுத்துவிட்டு கொடுத்துவிட்டுச் சென்ற தீப்பந்தம். அந்த ஒரு தீப்பந்தம் இன்று பல தீப்பந்தங்களாக உருவெடுத்து போராடிவரும் ''தீண்டாமை ஒழிப்பு முன்னணி'' அமைப்பையும், அந்தப் போராட்டங்களை வழிநடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினையும் பலமாக்குவோம்.
Previous Post Next Post