இன்று AIDS தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகிறது. AIDS பற்றிய விழிப்புணர்வை
மக்களிடையே உருவாக்கவும், HIV யால் பாதிக்கப்படும் மக்களின்
எண்ணிக்கையை குறைப்பதற்க்கும் இந்த தினம் அனுசரிக்கப் படுகிறது. 'Getting
to Zero' என்பதே
2011 ஆம் வருட theme ஆக எடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமுள்ள HIV யால் பாதிக்கப்படும் மனிதர்களின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்குவதே இதன்
நோக்கம் ஆகும். நாம் அனைவரும் இந்த நோக்கம் நிறைவேற பயணிப்போம்.