Homeகேள்வி உதிர்ந்த வேப்பம் பூக்கள் byBergin -5:13 AM நாவறட்சி தோல் வியாதி அரிப்புவயிற்றுப் பிரட்டல்கபம் பித்தம்எனஎல்லா விதமானநோய்களுக்கும் என்னை பயன்படுத்திய நீங்கள்நான் உதிர்ந்து கிடந்த போதுமிதித்து செல்வது ஏன்? Tags: கேள்வி Facebook Twitter